மூடி விட்டு

img

அரசுப் பள்ளியை மூடி விட்டு நூலகமாக மாற்ற எதிர்ப்பு கிராம மக்களின் முயற்சியால் மீண்டும் திறப்பு

தமிழகத்தில் மாணவர்கள் எண் ணிக்கை குறைவாக உள்ள அரசு பள்ளி கள் மூடப்பட்டு அந்த கட்டிடங்கள் நூல கமாக செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.